Naam Tamilar Seeman will announce all 234 candidates today in <br />Chennai for Tamilnadu Assembly election. <br /> <br />தமிழக சட்டசபை தேர்தலுக்காக 234 தொகுதிகளுக்கு ஒரே நாளில் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. நாம் தமிழர் கட்சியின் இந்த வேகம்.. மற்ற கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. <br />